இரக்கமே இல்லையாடா உங்களுக்கு? எப்படிடா கொளுத்துனீங்க… கதறி அழுத கஸ்தூரி!

ஜெயஸ்ரீ குறித்து கண்ணீருடன் பிக் பாஸ் கஸ்தூரி பேசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. ஒரு தாய்மையின் பரிதவிப்பும், துடிப்புமாக கஸ்தூரி அடிமனசில் இருந்து கதறி கொண்டு பேசியுள்ளார். வீடியோ “குழந்தைங்க அது.. அந்த வீடியோ பாத்தீங்களா? இறக்கிற தருவாயில்கூட ரொம்ப இன்னசென்ட்டா பேசுது அந்த குழந்தை.. தெறி படத்துல கூட இப்படி வரும். Publiée par Kasthuri sur Lundi 11 mai 2020 அதை நான் சினிமாவுல தான் பார்த்திருக்கேன்.. நிஜத்துல இப்படி நடந்தா … Continue reading இரக்கமே இல்லையாடா உங்களுக்கு? எப்படிடா கொளுத்துனீங்க… கதறி அழுத கஸ்தூரி!